விபத்து க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
பள்ளிப்பட்டு பட்டாசு விபத்து: கைதான 5 பேர் மீது குண்டர் ...
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு பகுதியில் தீபாவளிக்கு ஒருநாள் முன்பாக நடந்த பட்டாசு விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....
tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/24/1091024066_1.htm - 1154.00kb
நில நடுக்க விளைவை ஏற்படுத்திய பெட்ரோல் கிணறு வெடி விபத்து ...
போர்ட்டோரிகோ நாட்டு தலை நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள மிகப்பெரிய பெட்ரோலியம் சேமிப்புக் கிணறுகளில் ஏற்பட்ட பயங்கரமான வெடி விபத்து போர்ட்டோ ரிகோ தலை நகர் சான் யுவான் முழுதும் பூகம்பம் ஏற்பட்டதைப் போன்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியது....
tamil.webdunia.com/newsworld/news/international/0910/24/1091024059_1.h... - 2632.00kb
ர‌‌‌ஷ்ய விமான விபத்தில் 11 பேர் பலி ...
ர‌ஷ்யா‌வி‌ல் இ‌ன்று ஏ‌ற்ப‌ட்ட ‌விமான ‌வி‌‌ப‌த்‌தி‌ல் 11 பே‌ர் ப‌லியா‌‌யின‌ர். ர‌‌ஷ்யாவின் யாகுடியாவிலிருந்து புறப்பட்ட விமானம் மிர்னி விமான நிலையத்துக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது விமானம் தீ விபத்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 11 பேர் உட‌ல் கரு‌கி பலியானார்கள்....
tamil.webdunia.com/newsworld/news/international/0911/01/1091101029_1.h... - 598.00kb
மதுரா-விருந்தாவன் மார்க்கத்தில் ரயில் சேவை சீரானது ...
மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று கோவா எக்ஸ்பிரஸ் ரயில், மேவார் விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளா ரயில் போக்குவரத்து இன்று சீரடைந்துள்ளது....
tamil.webdunia.com/newsworld/news/national/0910/22/1091022038_1.htm - 1124.00kb
த‌‌ண்டவாள‌த்த‌ி‌ல் ‌வி‌ரிச‌ல்: மலை‌க்கோ‌ட்டை ‌விரைவு ...
திரு‌ச்‌சி: திருச்சிக்கு இன்று காலை வந்த மலைக்கோட்டை விரைவு இரயில் தண்டவாள விரிசலில் சிக்காமல் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது....
tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/30/1091030065_1.htm - 2062.00kb
ஐ.ஓ.சி கிடங்கில் தீ: உயர்மட்டக்குழு விசாரணை ...
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் புறநகர்ப் பகுதியில் ஐ.ஓ.சி எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்கு பெட்ரோலிய அமைச்ச்கம் உத்தரவிட்டுள்ளது....
tamil.webdunia.com/newsworld/news/national/0910/30/1091030070_1.htm - 1770.00kb
சேலம் அருகே இர‌யில் மீது வேன் மோதல்: 3 பே‌ர் படுகாயம் ...
- பாலக்கோடு இடையே வட்டகனம்பட்டி என்ற இடத்தில் ஆள் இல்லாத இரயில்வே கேட்டை கடக்க முயன்ற டெம்போ வேன் மீது மோதியது. இதில் வேனின் முன் பகுதி பல‌த்த சேதம் அடைந்தது. இரயிலின் படிக்கெட்டில் அமர்ந்து பயணம் செ...
tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/26/1091026075_1.htm - 800.00kb
எகிப்தில் ரயில் விபத்து: 25 பேர் பலி ...
25 பயணிகள் கொல்லப்பட்டனர். 55க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். எகிப்தில் ஒளிபரப்பாகும் நைல் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள செய்தியில், கெய்ரோவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள அல்-அய்யத்...
tamil.webdunia.com/newsworld/news/international/0910/25/1091025012_1.h... - 1314.00kb
ஆப்கானிஸ்தான் : ஹெலிகாப்டர் விபத்தில் 4 யு.எஸ். வீரர்கள் ...
விபத்தில் அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டு வரும் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள், இன்று காலை நடுவானில் ந...
tamil.webdunia.com/newsworld/news/international/0910/26/1091026029_1.h... - 1262.00kb
உளுந்தூர் பேட்டையில் கார்- அரசுப் பேருந்து மோதி 5 பேர் ...
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. பயங்கர வேகத்தில் இரு வாகனங்களும் மோதிக் கொண்டதில் கார், பேருந்தின் உள்ளே சிக்கி உருத்தெரியாத அளவுக்கு நசுங்கியது.... உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இன்று காலை 8.40 மணியளவில் நடைபெற்றது. கார் டிரைவர் விஷ்ணு சக்ரவர்த்தி என்கிற விஸ்வநாதன் (வயது 22), தங்கராஜ் (வயது 70),...
tamil.webdunia.com/newsworld/news/tnnews/0910/20/1091020024_1.htm - 3570.00kb
தொடர்புடைய தேடல்