| பிரபு, சத்யராஜ், பாக்யராஜ் ஆகியோர் நேரில் மணமக்களை வாழ்த்தினர். மேலும் தொழில் அதிபர் பழனி பெரியசாமி, ராம்குமார், நடராஜன், நடிகர்கள் தியாகு, சின்னிஜெயந்த்,... உதயா, வையாபுரி, சந்திரசேகர், நடிகைகள் மீனா, பூர்ணிமா, ஜெயந்தி, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஸ்வரி, தயாரிப்பாளர் அமுதாதுரைராஜ் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.... |